பொதுவுடமை
- நிலச் சூதாட்டம்
நிலம் வாங்கி விற்பது ஒரு முதலீடு இல்லை.
- இனி ஒரு விதி செய்வோம்
அரசு வழங்கும் சலுகைகள் நியாய அநியாயங்கள் பற்றி
- தொழில் நிறுவனங்களின் தர்மச் செலவுகள
வணிக நிறுவங்களுக்கு லாபம் என்பதே இருக்கக் கூடாது
- சமையல்வாயு விலை உயர வேண்டும்
சமையல் வாயுக்குக் கொடுக்கப்படும் மானியம் தகாது.
- கம்யூனிசம் - என் பார்வையில்
நிலம், உழைப்பு, மூலதனம், கம்யூனிசம்
- பொதுவுடமை அல்லது உடோபியா
சமவுடைமை சமூகம் எப்படி இயங்கும்?
- எங்கே போகிறோம் (கம்யூனிசம்)
தனிமனித மாற்றம்தான் இன்றைய துயரங்களுக்கு மருந்து
- பொதுவுடமை சமூகம் சாத்தியமா?பொதுவுடைமை சமூகத்துக்கு எந்த வழியில் போக வேண்டும்?
- எது ஆடம்பரம?
வீண் செலவு என்று எதைச் சொல்வது?
- இந்தியாவின் வறுமை
இந்தியாவில் வறுமைக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
- தமிழரும் நாகரீகமும (பொதுவுடமை)
தமிழ் பண்பாட்டின் சிறப்புகள் இன்றைய உலகிற்கு வழியாக அமையலாம்
- இட ஒதுக்கீடு -
இட ஒதுக்கீட்டுக்கான மற்று வழி பற்றிய ஒரு கட்டுரையின் விளக்கம்
- காவல் நிலையத்தில் நியாயங்கள
ஒரு சிறுகதை
- தமிழ்ப் பண்பாடு - 2
இணையத்தில் தமிழர்களின் நடவடிக்கைள் பற்றிய கருத்துகள்
- மாற்றுவழிப் பாதை
மோசில்லா ஃபயர் ஃபாக்சு பற்றிய கட்டுரை
|
தனிமனித மாற்றங்கள்
- நோயற்ற வாழ்வு
வேதி மருந்துகளின் வேண்டாத விளைவுகள்
- குழந்தைகளின் பசி தீர்ப்போம் 1
குழந்தைகளின் நலன் பேண நாம் என்ன செய்ய முடியும்?
- தாலிடோமைடு
வேதி மருந்துகளின் தீங்குகள் - வரலாறு
- பெண்களை "விற்கிறார்கள்"
கவர்ச்சிகரமான படங்களில் பெண்கள் கொச்சைப்படுத்தப்படுவது
- உடல் பருமனைக் குறைக்க(??)
அதிகாலையில் எழுந்தால் உடல் குண்டாகாது
- ஆதலினால் அன்பு செய்வீர
அன்பின் பெருமைகள் - கவிதை
- பார்த்தீனியத்தை அழிக்க எளிய முறை
உப்புக் கரைசலைப் பயன்படுத்தி பார்த்தீனியம் ஒழித்த கதை.
- தமிழில் கையொப்பமிடுவோம்.
கையொப்பம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டியதில்லை
- பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?
மட்டுறுத்தல் என்பது கருத்துப் பரிமாற்றத்தை தடைப்படுத்துகிறது.
- தொ(ல்)லைக் காட்சி
தொலைக் காட்சி, மனங்களை முடக்குகிறது
- நம்மைப் பீடித்துள்ள புற்று நோய்கள்
லஞ்ச ஊழலை ஒழிக்க என்ன செய்வது?
- சுகாதாரம்
பொது இடங்களை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது?
- அதில் எவ்வளவு என் பணம்?
செலவளிப்பதில் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வு பற்றி
- மாந்தர் தம்மை இழிவு செய்யும்
ஒரு வேலைக்காரச் சிறுமி வீட்டுக் காரர்களால் கொலை செய்யப்பட்டதைப் பற்றி
- வாழ்க்கை
மனிதர்களின் முகங்களில் வாழ்க்கை எழுதப்பட்டுள்ளது.
|
தன்னிகரில்லாத் தலைவன்
- ஒன்று
காந்தியின் கொள்கைகள் இன்றைய உலகுக்கு உதவுமா?
- இரண்டு
ஆடம்பரத்தில் செலவளித்தால் அவசியத்துக்கு இருக்காது
- மூன்று
காந்தியை எல்லாரும் எதிர்க்கிறார்கள்
- நான்கு
சிந்திக்காமல் அடுத்தவர்களை நகல் செய்யக் கூடாது
- ஐந்து
எதையும் மறைக்காத நேர்மை
- ஆறு
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு காந்தி
- ஏழு
இந்தியாவின் சிற்பி காந்தி
- எட்டு
காந்தி ஏன் கறுப்பர்களுக்காகப் போராடவில்லை?
- ஒன்பது
காந்திய உண்ணாவிரதம் அன்பை அடிப்படையாகக் கொண்டது.
- பத்து
காந்தியின் தாக்கம் எப்படி இருந்தது?
- பதினொன்று
காந்தியின் மீது வன்முறைகள்
- பன்னிரண்டு
உண்ணா நோன்பு இருக்க வழிகாட்டலும் காந்தியின் உண்ணாவிரதங்களும்
- பதின்மூன்று
காந்தியும் தீண்டாமை ஒழிப்பும்
- பதினான்கு
போனபெர்ட், கட்டபொம்மனுடன் விவாதம்
- பதினைந்து
சீர்திருத்தவாதிக்கு எது வழிகாட்டி?
|
சொந்த அனுபவங்கள்
- டாடாவில் ஆறு ஆண்டுகள் - 1
டாட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்த கதை
- டாடாவில் ஆறு ஆண்டுகள் - 2
கிளம்பிப் போகும் போது குழப்பங்கள்
- டாடாவில் ஆறு ஆண்டுகள் - 3
இந்தூரில் முதல் நாள்
- மென்பொருள் தொழில் தொடங்கிய அனுபவங்கள்
புதிய தொழில் தொடங்க அறிவுரைகள்
|
படித்தது
- முத்திரை பதித்த அமெரிக்கர்
ஜான் கென்னத் கால்பிரத்துக்கு அஞ்சலி
- நவீன பொருளாதார இயலின் சிற்பிகள
ஆதம் ஸ்மித், காரல் மார்க்சு, ஜான் மெனார்டு கீன்ஸ்
- ஆறு விலக்கங்கள்
தரக் கட்டுப்பாடு முறை
- தகவல் தொழில்நுட்பத் துறையில வாய்ப்புகள
இந்திய மென்பொருள் சந்தையில் வாய்ப்புகள்
|
பத்திரிகைகள்
- தினமலர் == கட்டுரை மலர - 1
தினமலர் செய்திகளை திரித்து கொடுக்கும் பழக்கம்
- தினமலர் == கட்டுரை மலர் - 2
தினமலரின் கூச்சமற்ற மோசடியான செய்திகள்
- எழுத்து
எழுதுவது என்பது தவம், உழைப்பு, மன வெளிப்பாடு
- இந்துவைப் போல் இனிதாவது
பல நாளிதழ்களை ஒப்பிட்டு இந்துவை போற்றி எழுதியது
|
தமிழகத் தேர்தல் 2006
- திமுக ஆட்சி / அதிமுக ஆட்சி
எந்தக் கட்சி ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்று கணிப்புகள்
- தமிழகத் தேர்தல்கள் - 1
எம்ஜிஆரின் தேர்தல் வெற்றிகள்
- தமிழகத் தேர்தல்கள் - 2
ஜெயலலிதா கையில் சீரழிவு
- ஒரு நாள் ஒரு கனவு
தமிழக அரசு ஒன்று எப்படி செயல்பட வேண்டும் என்று ஆசை
- வஞ்சகர்களின் ஏமாற்று வேலைகள
அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும் சமூக நிலையும்
- எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி....?்?
அதிமுக, திமுக ஒப்பிட்டு அதிமுக பரவாயில்லை என்றது
- எனது பேராசை
திமுக வெற்றி பெற்றால் எப்படிக் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்
- எனது பேராசை - 2
அதிமுக வெற்றி பெற்றால் எப்படிக் கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்
|
அடிப்படை வாதங்கள்
- நரேந்திர மோடி என்ற மோடி மஸ்தான்.
வெறுப்பு அரசியலின் அபாயங்கள்
- மோடி என்ற மோடி மஸ்தான் - 2
அடிப்படை வாதிகளின் பிடிவாதம்
- டோண்டு ராகவ அய்யங்கார்
டோண்டு சாரின் சாதிப் பறைசாற்றலைக் கண்டித்து
- இடஒதுக்கீட்டுக்கு எதிரான கூத்துகள்
ஊடகங்களின் ஒரு தலைப்பட்ச போக்கு
- இந்துத்துவா - ஒரு மறுமொழி
ஏன் சிறுபான்மையினருக்கு சிறப்புச் சலுகைகள்
- "மெரிட்"டும் இடஒதுக்கீடும்
மெரிட் என்பது மதிப்பெண்கள் மட்டும் இல்லை
- இந்தியாவின் மதச்சார்பின்மை
இந்தியா இந்து நாடு அல்ல
- இந்தியாவின் மதச்சார்பின்மை - 2
சாணக்கியன், வஜ்ரா ஷங்கருடன் ஒரு விவாதம்
- இசுரேலுக்கு வயது 58
இசுரேல் உருவானது அநியாயமானது
|
சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள
- ஏகபோக அநியாயங்கள் - 1
ஏகபோக ஆதிக்கங்களின் அடிப்படை
- ஏகபோக அநியாயங்கள் - 2
போட்டி நிலவரமும் ஏகபோக நிலவரமும் ஒன்றல்ல
- ஏகபோக அநியாயங்கள் - 3
தனது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவது
- ஏகபோக அநியாயங்கள் - 4
ஏகபோக சக்திக்கும் அளவு உண்டு
- ஏகபோக அநியாயங்கள் - 5
ஏகபோக நிலையால் வரும் இழப்புகள்
- ஏகபோக அநியாயங்கள் - 6
கேபிள் நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முன்னுரிமை அளிப்பது எப்படி இருக்க வேண்டும்?
- ஏக போக அநியாயங்கள் - 7
தனது ஆதிக்கத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்
- ஏகபோக அநியாயங்கள் - 8
என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?
- ஏகபோக அநியாயங்கள் - 9
பொறுப்பாக நடந்து கொள்ளும் கூகிளைப் பாருங்கள்
|
நடப்பு அரசியல் - இந்தியா
- மீண்டும் ஈழப் போர்
ஈழத்தில் இரண்டு ஆண்டுகள் போர் நிறுத்தத்துக்குப் பிறகு மீண்டும் சண்டை ஆரம்ப்பிப்பதைக் குறித்து வருந்தி
- ராகுல் காந்தி vs தயாநிதி மாறன்
அரசியலில் படிப்படியாக வளர வேண்டும்
- ஆதாயம் தேடும் அவையினர்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேடங்கள்
- நாடாளுமன்றம்
காந்தி நாடாளுமன்றம் பற்றிச் சொன்னது
- சுயநல அரசியல்வாதிகள்
திரு கலாம் ஆதாயப் பதவி மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு நன்றி
|
அரசியல் - பொது
- அரசியலும் கல்வியும்
படிப்பு மட்டும் அரசியலுக்குத் தகுதி இல்லை
- அரசியலும் கல்வியும் - 2
நிர்வாகத் திறமை மட்டும் போதாது
- அரசியலுக்கு தகுதி - 3
தொண்டு மனப்பான்மை வேண்டும்
- ஆட்ட விதிகளை மாற்றுவோம்
இந்தியா தனது முன்னேற்றத்துக்கான அளவை தானே தீர்மானிக்க வேண்டும்.
- ஐயோ பாவம் தமிழகம்
மேற்கு வங்க முதல்வரின் எளிமையும் தமிழ் முதலமைச்சர்களின் வாழ்க்கை முறையும்
|
நடப்பு அரசியல் - தமிழகம்
- எம்ஜிஆர் - 1
மக்கள் நலத் திட்டங்கள்
- எம்ஜிஆர் - 2
எம்ஜிஆரின் நல்ல உள்ளம்
- கலைஞர் அவர்களின் குறுமதி
பிறரைச் சீண்டும் போக்கு தவறு
- முதல்வரின் முத்தான
2006ல் அரசு ஏற்ற முதல்வர் கருணாநிதியின் சமூக நலத் திட்டங்களுக்குப் பாராட்டு
- ஜெயலலிதாவுக்கு ..
எதிர்க் கட்சி தலைவியாக ஜெயலலிதா எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
- திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை
தொலைக்காட்சி திட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்
|
- e-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு
|
|
|