ஒரு கழுகுப் பார்வை
- ஏன் பொருளாதாரம் படிக்க வேண்டும்?
பொருளாதாரத் துறையின் அடிப்படைகள்
- விடை தேடும் கேள்விகள்
பொருளாதாரவியலில் படிக்கப்படும் கேள்விகள்
- விடை தேடும் முறைகள்
வெவ்வேறு பொருளாதார அமைப்புகள்
- வேலைகளைப் பிரித்துக் கொள்ளுதல்
சந்தைப் பரிமாற்றத்தின் அடிப்படைத் தேவை
- விடை கொடுக்கும் மந்திரக் கோல்
சந்தைப் பொருளாதார முறையின் அடிப்படைகள்
- பன்னாட்டு வர்த்தகம்
நாடுகளுக்கிடையே ஏன் பரிமாற்றம் நிகழ்கிறது?
- அரசாங்கம் தேவையா?
சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் வேலைகள் என்னென்ன?
|
அன்றாடம் பொருளாதார ஓட்டம்
- கொடுத்தலும் வாங்கலும்
சந்தைப் பரிமாற்றத்தின் அலகுகள்
- என்ன விலை கொடுப்பது?
பொருளை வாங்குபவர்கள் கொடுக்கும் விலையை தீர்மானிப்பது எது?
- என்ன விலைக்கு விற்பது
விற்கும் விலையின் பின்னணி காரணங்கள் என்ன?
- நடைமுறைக்கு உதவுமா?
பொருளாதார ஏட்டுப் படிப்பும் நடைமுறை உலகும்
- விவசாயக் கொடுமைகள்
விவசாயம் ஏன் கொடுமைப்படுத்துகிறது?
- வரிகளும் சாவும்
வரி விதிப்புகளின் விளைவுகள்
- கடைசி அலகு
நமக்கு ஒரு பொருளால் கிடைக்கும் பயனின் மதிப்பு.
- கொசுறுமதிப்பு
பொருளின் விலைக்கும் கிடைக்கும் மதிப்புக்கும் உள்ள வேறுபாடு
- கொசுறு மதிப்பு -2
வலிய நிறுவனங்கள் மதிப்பை பறித்துக் கொள்வது
- யாருக்காக?
வணிக நிறுவனங்களின் நோக்கம், பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
|
உற்பத்தி நிறுவனங்களை எட்டிப் பார்த்தால்...
- உற்பத்திச் சங்கிலிகள்
உற்பத்தித் துறையில் செலவுக் கணக்குகளின் மாறுதல்கள்
- தொழில் நிறுவனங்கள்
தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து இன்னொரு பகுதி
- போட்டிச் சந்தை
முழுப் போட்டி நடைபெறும் சந்தைகளின் இயல்பு
- அரைகுறைப் போட்டி
நடைமுறையில் போட்டி முழுமையாக இருப்பதில்லை
- போட்டியில்லாவிட்டால்
போட்டியாளரே இல்லாத ஏகபோக நிறுவனம் செயல்படும் நிலையில் என்ன நடக்கும்
- நடைமுறையில் போட்டி
நடைமுறை உலகில் சந்தைகளில் முழுப் போட்டியும் இல்லை, ஒரே நிறுவன ஆதிக்கமும் இல்லை.
- சந்தை வலிமையின் விளைவுகள்
ஒரே நிறுவனம் அதிக வலிமை பெற்றிருப்பதால் ஏற்படும் விளைவுகள்
- சந்தை மட்டுறுத்தல்
சந்தையில் போட்டி சூழலை ஊக்குவிக்க அரசுகள் என்ன செய்ய வேண்டும்
- கைதிகளின் குழப்பம்
ஒரு சில பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டியிடும் போது என்ன நடக்கும்?
- விலைப் போட்டிகள்
விலையை ஒருவருக்கொருவர் குறைத்து அழிந்து போகும் சாத்தியம்
- போட்டி நிலைகள்
ஒரு சில நிறுவனங்களே இருக்கும் போது நடைமுறையில் நிலவரம் எப்படி மாறும்?
|
முயற்சியும் பலன்களும்
- பில்கேட்சும் பிச்சைக்காரனும்
தனி நபர்களின் வருமானங்கள் வேறுபடுவதன் அடிப்படைகள்
- துணிந்தவருக்கு துக்கமில்லை
துணிச்சலாக முயற்சி எடுப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்
- ரஜினிக்கு ஏன் கோடிகள்?
ஒரு சிலர் மட்டும் பணக்காரர்களாக இருப்பதன் விளைவுகள்.
- நில உரிமை நியாயமா?
நிலத்தை வாங்கி விற்கும் உரிமையின் பக்க விளைவுகள் என்ன?
- சீனப் பொம்மை இந்திய மென்பொருள்
யாருக்கு எதில் தேர்ச்சியோ அவர் அதை செய்து கொள்ள வேண்டும்.
- சுதேசியா விதேசியா
பன்னாட்டு வணிகமும் உள்நாட்டு வணிகம் போலத்தான்
- எல்லைகளை உடைக்கும் வர்த்தகம்
பன்னாட்டு வணிகத்தின் குறைபாடுகளை களையும் முயற்சிகள்
- WTO
உலக வர்த்தக அமைப்பின் உருவாக்கமும் செயல்பாடுகளும்
|
தேசீயப் பொருளாதாரம்
- ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
தேசிய பொருளாதாரக் கொள்கைகளும் தனிநபர் பொருளாதார நடவடிக்கைகளும்
- பொருளாதார அரசியல்
அரசாங்கம் பொருளாதாரத்தில் பங்கேற்க வேண்டியதன் அவசியம்
- கூட்டுக் கடமைகள்
பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவான பொருளாதாரப் பணிகள்
- GDPன்னா என்னா?
ஒரு நாட்டின் வருமானத்தை கணக்கிடும் முறை
- இன்னும் இருக்கு GDPயில்
உற்பத்தி மதிப்புக் கணக்கிடுதலின் சில விபரங்கள்
- மொத்த உள்நாட்டு உற்பத்தி - தொடர்ச்சி
GDP அளவீட்டின் குறைபாடுகள்
|
யாரும் தனித் தீவில்லை...
- செலவு செய்தலும் சேமித்தலும்
சேமிப்பையும் செலவளித்தலையும் பாதிக்கும் காரணிகள்
- முதலீடு
தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் வளத்தைப் பெருக்குதல்
- பொருளாதார சுழற்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற இறக்கங்கள்
- ஒன்று போட்டால் பத்தாவது எப்படி?
புதிய முதலீடு எப்படி பொருளாதார வளர்ச்சியைப் பெருக்குகிறது?
- வரவுக்கு மேல் செலவு செய்வது எப்படி?
எதிர்காலத்தின் அதிக திறனுக்காக கடன் வாங்கிக் கொள்வது
- பணம் படுத்தும் பாடு
அன்னியச் செலாவணி எப்படி நிர்ணயமாகிறது?
- குட்டி போடும் பணம்
வங்கிகளின் அடிப்படை
- பணம் பெருக்கும் வங்கிகள்
வங்கிகள் கடன் கொடுப்பது மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கின்றன
|
தனிமனித மாறுதல்கள்
- நிலச் சூதாட்டம்
நிலம் வாங்கி விற்பது ஒரு முதலீடு இல்லை.
- சமையல்வாயு விலை உயர வேண்டும்
சமையல் வாயுக்குக் கொடுக்கப்படும் மானியம் தகாது.
- கம்யூனிசம் - என் பார்வையில்
நிலம், உழைப்பு, மூலதனம், கம்யூனிசம்
- பொதுவுடமை அல்லது உடோபியா
சமவுடைமை சமூகம் எப்படி இயங்கும்?
- எங்கே போகிறோம் (கம்யூனிசம்)
தனிமனித மாற்றம்தான் இன்றைய துயரங்களுக்கு மருந்து
- பொதுவுடமை சமூகம் சாத்தியமா?பொதுவுடைமை சமூகத்துக்கு எந்த வழியில் போக வேண்டும்?
- எது ஆடம்பரம?
வீண் செலவு என்று எதைச் சொல்வது?
|
சமூக மாறுதல்கள்
- இந்தியாவின் வறுமை
இந்தியாவில் வறுமைக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
- தமிழரும் நாகரீகமும (பொதுவுடமை)
தமிழ் பண்பாட்டின் சிறப்புகள் இன்றைய உலகிற்கு வழியாக அமையலாம்
- அதில் எவ்வளவு என் பணம்?
ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு உண்டு.
- இனி ஒரு விதி செய்வோம்
அரசு வழங்கும் சலுகைகள் நியாய அநியாயங்கள் பற்றி
- தொழில் நிறுவனங்களின் தர்மச் செலவுகள
வணிக நிறுவங்களுக்கு லாபம் என்பதே இருக்கக் கூடாது
|
|
|